Sunday, August 1, 2021

மரணத்தை கொள்ளையடித்தவன் : REJISHANKAR BODHI

 னிமேல் அவன்

ஒரு அவதுதாரைப்போல்
மூங்கில் குச்சியுடன்
முன்பே நடப்பார்.
ஆமாம்,தற்கொலை,
கோழைகள் மறைந்திருக்கும் இடம்
என்று சொன்ன முட்டாள் யார்?
மரணம் சில முடிவுக்கான
துவாக்கமென்று!
அவருக்கு தெரியாது,
நரபோஜிகளான நாய்க்கள்
அலறி நடக்கும் இந்த தெருக்களில்
இனியவனின் நிழல் இல்லாத
நடமாடல் இருக்கும்.
பயமில்லாத உலகிற்கு ஒரு கதவு
இந்த தெருக்கள் திறக்கும்.
நீங்கள் இதை கேட்கிறீர்களா?
முழு நிலவு இந்த மலயக்கு பின்னிலிருந்து
நிழல் வீசும் நள்ளிரவில்
அடிவாரத்தில்
முன்னொரு காலத்தில்
காய்ந்த மஹாநதியின் கரையில்
அதே உலர்ந்த மரத்தில் சாய்ந்து
இறந்தவர்கள் உயிரின் கீதங்கள்
பாடுகிறார்.
கடந்த ஆண்டின் எரிச்சல்
வலி எதுவும் இப்போது தெரியவில்லை!
இனி,
நீங்கள் இதை
நினைவில் கொள்ள வேண்டும்:
உங்கள் எல்லா தொடக்கங்களிலும்
ஒரு மூங்கில் சத்தமாக உனது முன்பு
அவர் இருப்பார்.
இறுதியாக;
உண்மை அழிந்து போகும்போது
நீங்கள் அவரை அணிந்து எரியும்.
அவன்
மரணத்தை கொள்ளையடித்தவன்
உறைந்த
பயணத்தின் ஆரம்பம் !!



No comments:

Post a Comment